உலகம்

டிரெஸ் போடுவதில் நேரம் வேஸ்ட் பண்ணாத மார்க் சக்கர்பெர்க்!.. வெற்றியின் சீக்ரெட்!

அமெரிக்க தொழிலதிபர்.. உலக பணக்காரர்களில் ஒருவர்.. இப்போது பல லட்சம் மக்கள் பயன்படுத்தும் facebook நிறுவனத்தை துவங்கியவர் மார்க் எலியட் சக்கர்பெர்க். அமெரிக்கரான மார்க் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். ஹார்வர்ட் கல்லூரியில் பட்டம் பெற்றவர் இவர். கம்ப்யூட்டர் தொடர்பான நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்..

உலகின் மிகவும் செல்வாக்கு பெற்ற மனிதர்களில் மார்க்கும் ஒருவர்.

நிறைய சம்பாதித்தாலும் நிறைய நன்கொடை கொடுக்கும் அமெரிக்கர்கள் பட்டியலில் இருக்கிறார் மார்க். நீங்கள் கூகுளில் மார்க் தொடர்பான புகைப்படங்களை தேடினால் பெரும்பாலும் ஒரே ஆடைகளைதான் அணிந்திருப்பார்.. அது கிரே கலரில் இருக்கும் நெக் பணியன்தான் அவரி ஃபேவரைட்.

மிகவும் அரிதாகவே முக்கிய மீட்டிங்கிற்கு கோடி சூட் அணிந்து செல்வார்.. மற்றபடி ஆடை உடுத்தவோ, ஆடையை தேர்ந்தெடுக்கவோ அதிக நேரம் செலவழிக்கமட்டார் மார்க். ஆடை வாங்குவதிலும், ஆடையை உடுத்துவதிலும் நேரத்தை செலவழிப்பதை விட மக்களுக்கு பயன்படும் எதோ ஒரு புதிய தொழில்நுட்பத்தை பற்றி மார்க் எப்போதும் யோசித்து கொண்டிருப்பாராம்.. அதுதான் மார்க்கின் வெற்றிக்கு சீக்ரெட் என்கிறார்கள் அமெரிக்கர்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த