பிரிக்ஸ் அமைப்பில் இணைய விண்ணப்பித்த பாகிஸ்தான்.. இந்தியாவின் கடும் எதிர்ப்பால் நிறைவேறாத ஆசை…
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான், உலக நாடுகளின் அமைப்பான பிரிக்ஸ் அமைப்பில் இணைய கடந்த 2023 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்தது. உலக வங்கி மற்றும் சர்வதேச...









