டிரம்ப் அறிவிப்பால் ஐடி நிறுவனங்கள் அதிர்ச்சி.. இனிமே அமெரிக்காவில் செட்டிலாக முடியாது!
டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் அமெரிக்க நாட்டிற்கு சாதகமாக பல அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். குறிப்பாக இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில்...









