விளையாட்டு

T20 உலக கோப்பை கிரிக்கெட்!.. இன்று மோதும் 3 அணிகள்!

50 ஓவர் கிரிக்கெட்டை போலவே T20 உலக கோப்பை கிரிக்கெட்டுக்கும் உலக அளவில் ரசிகர்கள் உண்டு. பல வருடங்களாகவே இந்த T20 உலக கோப்பை போட்டி நடந்து வருகிறது.. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே இந்த T20 உலகை கோப்பையை பார்த்து ரசிக்கிறார்கள்.

தற்போது 10வது T20 உலக கோப்பை கிரிக்கெட் கடந்த சில நாட்களாகவே இந்தியா மற்றும் இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. இதில் சூப்பர் ஹிட் சுற்றுக்கு இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் தகுதி பெற்றிருக்கிறது.

இந்நிலையில், இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறவிருக்கிறது.. அந்த போட்டிகள் எங்கு, எந்தெந்த நேரங்களில் நடைபெறுகிறது என்பதை பார்ப்போம்.

இத்தாலி – வெஸ்ட் இண்டீஸ் (C பிரிவு) மோதும் மட்டம் காலை 11 மணிக்கு கொல்கத்தாவில் தொடங்குகிறது.

இலங்கை – ஜிம்பாப்வே (B பிரிவு) மோதும் ஆட்டம் இலங்கையில் பிற்பகல் 3 மணிக்கு துவங்குகிறது.

ஆப்கானிஸ்தான் – கனடா மோதும் ஆட்டம் (D பிரிவு) சென்னையில் இன்று இரவு 7 மணிக்கு துவங்குகிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்