இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, ஹங்கேரியின் மார்ட்டன் பகோவிஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஹங்கேரி வீரர் 7-5, 6-1 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

