ஆரோக்கியம்

கர்ப்பிணி பெண்களுக்கு கால் வலி வராமல் இருக்க..! இந்த வகை காலணிகளை ட்ரை பண்ணி பாருங்க..!

வெப்பமான காலங்களில் நமது கால்கள் அதிக வறட்சியடையும். பொதுவாக கர்ப்ப காலத்தில் நடப்பது அதிக சோர்வை ஏற்படுத்தும். இதற்கு நடுவே இந்த கால் வறட்சி மேலும் சோர்வை ஏற்படுத்தும். இதனை தடுக்க சாண்டல்களை பயன்படுத்தலாம். இவை வெயில் காலங்களிலும் கூட பாதங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

கர்ப்ப கால சிறப்பு காலணிகள்:

கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு என்றே சிறப்பான காலணிகள் தயாரிக்கப்படுகின்றன. மருந்தகங்களில் இந்த காலணிகள் கிடைக்கின்றன. கர்ப்ப காலத்தில் நடக்கும் பெண்களுக்கு ஏதுவாக இருக்கும் விதத்தில் இந்த காலணிகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த காலணிகள் எல்லாம் கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு நடப்பதை எளிதாக்கும் காலணிகளாக இருக்கின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆரோக்கியம்

உடல் நலத்திற்கு ஏற்ற உணவுகள்!

மனித உடலானது பல்வேறு பணிகளை செய்து நமது அன்றாட வாழ்வை நடத்தி வருகிறது. இந்த உடலை இயக்குவதற்கு பல்வேறு உடல் பாகங்கள் பயன்பட்டு வருகின்றன. இந்த உடல்
ஆரோக்கியம்

சமையல் முதல் ஆரோக்கியம் வரை… எள் எண்ணெய் பயன்கள்!!!

எள் எண்ணெய் என்பது பச்சை அல்லது வறுக்கப்பட்ட எள் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் பரலால் விரும்பப்படும் சமையல் எண்ணெய் ஆகும். எள் எண்ணெய் பொதுவாக மத்திய கிழக்கு, இந்திய,