இந்தியா

அம்பானி மாசம் எவ்ளோ கரண்ட் பில் கட்றாரு தெரியுமா?!.. ஷாக் ஆயிடுவீங்க!

உலக பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் இவர். இவரின் வீடு மும்பை ஆண்ட்லியா பகுதியில் இருக்கிறது. இந்தியாவில் இந்த வீட்டில் இருக்கும் வசதி போல எங்கும் இல்லை. 27 தளங்களை கொண்ட இந்த வீட்டில் ஜிம், தியேட்டர், நீச்சல் குளம், தோட்டம், 150க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடம், ஹெலிகாப்டர்களை நிறுத்துவதற்கு தளம் ஆகிய வசதிகள் இந்த வீட்டில் இருக்கிறது.

2006ம் தொடங்கி 2010ம் வருடம் கட்டி முடிக்கப்பட்ட இந்த வீட்டு 1120 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. இந்த வீட்டின் மதிப்பு 1500 கோடி என சொல்லப்படுகிறது. இந்த வீட்டில் 24 மணி நேரமும் ஏராளமான பணியாட்கள் வேலை செய்கிறார்கள். தூய்மைப்பணி, சமையல் வேலை, தோட்ட வேலை, பாதுகப்பு பணி என நூற்றுக்கணக்கான பே இந்த வீட்டில் வேலை செய்கிறார்கள்.

இந்நிலையில், இந்த வீட்டிற்கு மாதம் 70 லட்சம் முதல் 80 லட்சம் வரை மின்சார கட்டணத்தை கட்டுகிறாரகளாம். ஏனெனில், ஒரு மாதத்தில் அம்பானி குடும்பம் 6,37,260 யூனிட் அளவுக்கு மின்சாரத்தை பயன்படுத்துகிறார்களாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்