சினிமா

மாளவிகா மோகனன் பீச் போட்டோஸ் செம சூப்பரு!.. ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்…

மலையாளத்தில் அறிமுகமானாலும் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன். சொந்த மாநிலம் கேரளா என்றாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் இவர்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வெளியான தங்கலான் படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்கவேண்டும் என்பது இவரின் ஆசை. ஆனால், இப்போதுவரை அது நடக்கவில்லை. எனவே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்