இந்தியா

மின்சார கார்களுக்கு சாலை வரி, பதிவு கட்டணம் ரத்து!.. அதிரடி அறிவிப்பு…

இந்தியாவில் அதிக காற்று மாசுபாடு கொண்ட நகரமாக டெல்லி விளங்குகிறது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அளவுக்கு அதிகமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயக்கப்படுகிறது. அங்கே பெரும்பாலும் பலரும் கார் வைத்திருப்பதாலும் அவர்கள் எல்லோரும் தங்கள் அலுவலகங்களுக்கு காரிலேயே செல்வதாலும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மூலம் காற்று மாசுபடுகிறது. கடந்த பல வருடங்களாகவே இதை தடுப்பதற்கு டெல்லி அரசு பல நடவடிக்கைகளையும் எடுத்தது எடுத்து வருகிறது

இந்நிலையில்தான், டெல்லி அரசு தனது புதிய மின்வாகனக் கொள்கை 2026ன் கீழ் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது..

ரூ.30 லட்சம் வரையிலான மின்சார கார்களுக்கு 100 சதவீதம் சாலை வரி மற்றும் பதிவு கட்டண விலக்கு என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.30 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, 2028 ஏப்ரல் முதல் பெட்ரோல் பைக்குகள் பதிவு செய்ய தடை விதிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்