இந்தியா

டாடா குழுமத்தில் திடீர் திருப்பம்.. என். சந்திரசேகரன் தலைவராக இன்னும் 5 ஆண்டுகள் நீடிப்பார்…

டாடா குழுமத்தின் தலைவராக என். சந்திரசேகரன் மேலும் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நீடிப்பார் என்று டாடா சன்ஸ் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மும்பையில் இன்று நடைபெற்ற டாடா சன்ஸ் இயக்குநர்கள் குழுவின் ஆலோசனைக கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு அடுத்த ஆண்டுடன் தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக சந்திரசேகரன் அறிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் மூலம் டாடா குழுமத்தின் வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் டாடா குழுமத்தின் பங்குகள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்