உலகம்

AI படுத்தும் பாடு!.. ஐடி ஊழியர்களை விட அதிகம் சம்பாதிக்கும் எலக்ட்ரீசியன்கள்!..

சமீப காலமாகவே செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மென்பொருள் துறையில் அபரிதமாக இருக்கிறது. AI வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் பணிபுரியும் பலரும் வேலை இழந்து வருகிறார்கள். பல நிறுவனங்களும் பல்லாயிரம் ஊழியர்களை தொடர்ந்து நீக்கம் செய்து வருகின்றன.

ஒருபக்கம் இல்லாத ஒன்றை இருப்பது போல AI காட்டுகிறது. இது தொடர்பாக பல புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. ஒருபக்கம், AI-யின் வளர்ச்சி மனித குலத்தை பாதிக்கும் என தொடர்ந்து பல வல்லுனர்கள் எச்சரித்து வருகிறார்கள். மற்றொரு பக்கம் OPEN AI Agent அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிகாரப்பூர்வ இணையதளங்களை ஹேக் செய்தும் வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் டேட்டா சென்டர் கட்டுமான தேவையால் எலக்ட்ரீசியன், வெல்டர் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக சிறப்பு திறன் கொண்ட எலக்ட்ரிஷின்களுக்கு இந்திய மதிப்பில் மாதம் ரூ.22 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது டேட்டா சென்டர் அல்லாத பிற கட்டுமான பகுதிகளில் பணிபுரிபவர்களின் ஊதியத்தை விட 32 சதவீதம் அதிகம் என சொல்லப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த