சினிமா

தனுஷ் துவங்கவுள்ள கட்சியின் பெயர் இதுவா?! – கசிந்த செய்தி…

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகிவிட்ட நிலையில் தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்களுக்கும் தமிழகத்தின் முதலமைச்சராகும் ஆசை வந்திருக்கிறது.

சில நாட்களுகுக் முன்பு தனுஷ் தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்தித்தபோது ‘நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.. உங்கள் பகுதி மக்களுக்கு உதவி செய்யுங்கள்.. நற்பணிகளை செய்யுங்கள்’ என்று ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். ஒருபக்கம் தமிழகமெங்கும் மாவட்ட வாரியாக தனுஷின் ரசிகர் மன்ற நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது..

இந்நிலையில் தமிழக எழுச்சிக் கழகம் என்கிற ஒரு புதிய கட்சியின் பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. எனவே விரைவில் தனுஷ் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கலாம் என பலரும் நம்புகிறார்கள். சிலரோ தனுஷ் இப்போது தனது அரசியல் அறிவிப்பை வெளியிட மாட்டார். இன்னும் சில வருடங்கள் ஆகலாம் என கூறுகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்