சூர்யாவுக்கு தொடர் ஹிட் படங்கள் அமைந்து வரும் நிலையில் அடுத்து மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள சீன் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது.
இந்த படத்தில் நடிகர் நஸ்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகிய படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஆத்தி இவ யார்றா’ என்கிற பாடலின் லிரிக் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்த படத்திற்கு சுசின் ஷியாம் இசையமைத்திருக்கிறார். இந்த பாடலை எழுதி ராஜ் பிரியன் பாடியிருக்கிறார். சீன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

