உலகம்

எல்.நினோவின் கோர தாண்டவம்!.. வரலாறு காணாத வெப்பம் பதிவு!..

சமீபகாலமாகவே எல்.நினோ என்கிற வார்த்தை பரவலாக செய்திகளில் அடிபடுகிறது. எல்.நினோ காரணமாக பல நாடுகளும் அதிக அளவு வெப்பத்தை சந்தித்து வருகின்றன. இதற்கு இந்தியாவும் தப்பவில்லை..

கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெப்பம் அதிகளவு நிகழ்வதற்கு எல்.நினோதான் காரணம் என சொல்லப்படுகிறது. ஒருபக்கம் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் எல்.நினோ காரணமாக தமிழகத்தில் அதிக அளவு மழை கொட்டி தீர்க்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்..

இந்நிலையில்தான், எல்.நினோ காரணமாக பசிபிக் பெருங்கடலின் Nino3.4 பகுதியின் மேற்பரப்பில் வெப்பம் கடந்த மாதம் வரலாறு காணாத அளவுக்கு 29.70 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருக்கிறது. கடந்த 1982, 1997, 2015 ஆகிய வருடங்களில் ஏற்பட்ட வலுவான எல்.நினோக்களின் போது பதிவான வெப்பநிலையை விட இது மிகவும் அதிகம். எல்.நினோ உச்சகட்டத்தை அடைவதற்கு முன்பு வெப்பநிலை அதிகரித்திருப்பது விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த