உலகம்

ஒரே நாளில் 1.90 லட்சம் கோடி இழப்பு!.. 5வது இடத்திற்கு போன் Dell நிறுவன தலைவர்!..

உலகம் முழுவதும் கம்ப்யூட்டர், நெட்வொர்க்கிங், சாப்ட்வேர், டேட்டா ஸ்டோரேஜ், AI போன்ற துறைகளில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருவது அமெரிக்க நிறுவனமான Dell Technologies.

இதன் தலைமையகம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் செயல்பட்டு வருகிறது. பங்குச்சந்தையில் டெக்சாஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. லட்சக்கணக்கானோர் இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 11.1 சதவீதம் கடுமையாக சரிந்ததால் அதன் நிறுவனரான மைக்கேல் டெல்லின் மொத்த சொத்து மதிப்பு 256.6 மில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் 24.32 லட்சம் கோடி) குறைந்துவிட்டது.

அதாவது ஒரே நாளில் 20 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 1.90 லட்சம் கோடி) இழந்தவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு சென்றுவிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த