சினிமா

40 வருஷம் கழித்து ரஜினி செம ஹேப்பி!.. ஃபேன்ஸுடன் படம் பார்த்த ஜெயிலர்!..

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி ரஜினி நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த 15ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. இதுவரை இந்த திரைப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், ஜெயிலர் 2 திரைப்படத்தை ரஜினி ரசிகர்களுடன் பார்த்து ரசித்த சம்பவம் நடந்துள்ளது. ரஜினி ரசிகர்களுடன் படம் பார்த்து 40 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இந்நிலையில்தான் சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மால் ஐநாக்ஸ் திரையரங்கில் நேற்று இரவு ரசிகர்களுடன் அமர்ந்து ஜெயிலர் 2 திரைப்படத்தை ரஜினி பார்த்து ரசித்திருக்கிறார்.

அப்போது ரஜினியுடன் அவரின் பேரன்கள் இரண்டு பேர், இயக்குனர் நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோரும் படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்