கட்டுகுருந்த கடற்கரையில் மர்ம பொதியொன்று மீட்பு
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், இன்று (05) காலை, சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. சுமார் 10 கிலோகிராம் எடை கொண்ட ஒரு...









