யூகான் மாகாண புதிய முதல்வராக கரி டிக்சன் தெரிவு
கனடாவின் யூகான் மாகாணத்தின் புதிய முதல்வராக கரி டிக்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் யூகான் கட்சி (Yukon Party) பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் கட்சித்...


