சீனாவிற்கு சொந்தமானது அருணாச்சலப் பிரதேசம் – சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பேச்சு
இங்கிலாந்தில் வசிக்கும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக் என்ற பெண் கடந்த நவம்பர் 21 அன்று லண்டனில் இருந்து ஜப்பானுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார்....









