1000 கோடி வியாபாரம்!..! ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு கை கொடுத்த Toxic!
கன்னடத்தில் ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் KGF திரைப்படம் மூலம் பேன் இந்தியா நடிகராக இந்திய அளவில் பிரபலமானவர்தான் யாஷ். KGF மற்றும் KGF2 இரண்டு பாகங்களும்...









