K@thiRolie2

About Author

925

Articles Published
விளையாட்டு

மகளிர் ஐபிஎல் போட்டியில் முதல் சதம்.. உலக சாதனை செய்த வீராங்கனை..!

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது உச்சகட்ட விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீராங்கனை நாட் ஷிவர் ப்ரண்ட் அபாரமாக...
  • January 27, 2026
இந்தியா

அதிமுக கூட்டணியா? இல்லை தேசிய ஜனநாயக கூட்டணியா?!.. முகத்தை இழக்கிறதா அதிமுக?!

எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுக தற்போது பாஜகவின் கையில் சிக்கியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் பேசி வருகிறார்கள். அதற்கு காரணம் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் ஆளுமை மிக்க...
  • January 27, 2026
சினிமா

விஜய் பட நாயகி சங்கவி ஞாபகம் இருக்கிறதா? திடீரென்று ஆன்மீகத்தில் இறங்கியதால் பரபரப்பு

90-களில் தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சங்கவி, நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் தடம் பதிக்கவுள்ளார். ‘அமராவதி’ படத்தின் மூலம் அஜித்திற்கு...
  • January 27, 2026
சினிமா

ரஜினி கமல் இணையும் படத்தில் எனக்கு வந்த சிக்கல்… மனம் திறந்த லோகேஷ்

தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை மிகுந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தார் லோகேஷ். அவர் எடுத்த மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் என அடுத்தடுத்து ஆக்சன் படங்களில்...
  • January 27, 2026
இலங்கை

2026 ஜனவரி மாத வருவாய் இலக்கை விஞ்சியுள்ள சுங்கத் திணைக்களம்!

2026 ஜனவரி மாதத்துக்கான வருவாய் இலக்கினை ஏற்கனவே தாண்டி விட்டதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஜனவரி மாதத்தின் முதல் 22 நாட்களில்...
  • January 26, 2026
சினிமா

பழுதடைந்த சார்ஜர் கொண்ட மொபைல் ஃபோன்.. மாதவிடாய் நின்ற காலத்தினை ஒப்பிட்ட பிரபல...

பாலிவுட் முன்னாள் நடிகையும் எழுத்தாளருமான ட்விங்கிள் கண்ணா, தனது 52-வது வயதில் முதுமை மற்றும் மாதவிடாய் நின்ற காலம் குறித்த தனது வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். ஒப்பனை...
  • January 26, 2026
இந்தியா

234 தொகுதிகளிலும் விஜய் டெபாசிட் கூட வாங்க மாட்டார்.. தராசு ஷ்யாம் கணிப்பு..!

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அவர்களின் கணிப்பு பெரும் விவாதத்தை...
  • January 26, 2026
விளையாட்டு

10 ஓவர்களில் சோலியை முடித்த இந்திய அணி.. அபிஷேக் சர்மாவின் வரலாற்று சாதனை..!

கவுகாத்தியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. முதலில் பேட்டிங்...
  • January 26, 2026
இந்தியா

அதிமுக கூட்டணி அமித்ஷாவால் திணிக்கப்பட்ட ஒரு பிளாக்மெயில் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்..!

தஞ்சையில் நடைபெற்ற திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் கூட்டணியை கடுமையாகச் சாடினார். அதிமுக மற்றும் பாஜக...
  • January 26, 2026
சினிமா

ரஜினி – கமல் படம் டேக் ஆப் ஆகாமல் போனது ஏன்?.. ஓப்பனாக...

கூலி படத்திற்கு பின் ரஜினி, கமல் இருவரும் பல வருடங்களுக்கு பின் இணைந்து நடிக்கவுள்ள படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகிறார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை...
  • January 26, 2026