K@thiRolie2

About Author

925

Articles Published
இலங்கை

முல்லைத்தீவு ஓய்வு பெற்ற அதிபருக்கு எதிராக நடவடிக்கை

முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை...
  • December 31, 2025
கனடா

புதிய கார்பன் மோனாக்சைடு எச்சரிக்கை விதிகள்

ஒன்ராறியோவில் ஜனவரி 1 முதல் புதிய கார்பன் மோனாக்சைடு பாதுகாப்பு விதிகள் அமுலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்களின்படி, பல வீட்டு உரிமையாளர்கள் தங்கள் குடும்பங்களைப் பாதுகாக்க மேலதிக...
  • December 31, 2025
உலகம்

இந்தியா – பாகிஸ்தான் போரை நாங்கள் தான் நிறுத்தினோம்: புதிதாக உரிமை கொண்டாடும்...

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான எல்லை மோதல்களை தணிப்பதில் தாங்கள் முக்கிய பங்காற்றியதாக அமெரிக்காவை தொடர்ந்து சீனாவும் தற்போது உரிமை கோரியுள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு...
  • December 31, 2025
இந்தியா

புத்தாண்டில் அதிக போதையா? தகவல் கொடுத்தால் வீட்டுக்கு அழைத்து செல்வோம்: காவல்துறை அறிவிப்பு..!

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சாலை விபத்துகளை தவிர்க்கவும் கர்நாடக அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிக போதையில் சுயநினைவின்றி இருப்பவர்களை...
  • December 31, 2025
இந்தியா

எங்கள் கட்சிக்கு நீங்கள் எப்படி உத்தரவிடலாம்.. விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு காங்கிரஸ்...

திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், அதன் பிற தோழமை கட்சிகளுக்கும் இடையே தற்போது மோதல் போக்கு உருவாகியுள்ளது. காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி,...
  • December 31, 2025
இந்தியா

திருத்தணி சம்பவம்!. என் வீட்டு பக்கத்திலேயே!.. சந்தோஷ் நாராயணன் பகீர்

சமீபத்தில் சென்னையிலிருந்து திருத்தணி நோக்கி சென்ற புறநகர் ரயிலில் வடமாநிலத்தை சேர்ந்த சுராஜ் என்கிற ஒரு வாலிபரை திருத்தணியை சேர்ந்த 4 சிறுவர்கள் கடுமையாக தாக்கி வீடியோ...
  • December 31, 2025
சினிமா

திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் உச்சகட்ட கவர்ச்சி.. ‘டாக்சிக்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

கே.ஜி.எஃப் திரைப்படங்களின் உலகளாவிய வெற்றிக்கு பிறகு, கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படம் இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தின் புகழ்பெற்ற...
  • December 31, 2025
சினிமா

‘ஜெயிலர் 2’ படத்தின் நியூ லுக்கா இது? அடக் கடவுளே! காமெடி பண்ணும்...

பெரிய நடிகர்களை பொருத்தவரைக்கும் அவர்கள் நடிக்கும் புது படங்களில் அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப புதுப்புது கெட்டப்களில் வருவார்கள். அப்படி வித்தியாசமான கெட்டப் இருந்தால் அதை...
  • December 31, 2025
இலங்கை

வடக்கில் விகாரை ஒன்று விரைவில் தரை மட்டமாகும்

வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வடக்கில் உள்ள ஒரு விகாரையை ஜனவரி 3 ஆம் திகதி தாக்கி வகுப்புவாத கலவரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற...
  • December 30, 2025
கனடா

குடியேற்றக் கொள்கைகளில் 2026 முதல் முக்கிய மாற்றங்கள் அறிமுகம்

கனடா தனது குடியேற்ற அமைப்பில் 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் பல முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. நாட்டின் தற்காலிக வதிவிடவாசிகளின் எண்ணிக்கையை “பேண்தகு மட்டங்களுக்கு”...
  • December 30, 2025