இந்தியா

நாளை முதலமைச்சராக பதவியேற்கும் விஜய்.. ஏற்பாடுகள் தீவிரம்!

தவெக ஆட்சி அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்துவிட்டது. தவெக 107, காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 என 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்துவிட்டது. இதுபோக விசிகவும் ஆதரவு கொடுத்திருப்பதால் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்திருக்கிறது.

இதையடுத்து தவெக தவெக தலைவர் விஜய் ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து தனக்கு போதுமான ஆதரவு கிடைத்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து விஜயை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுப்பார் என எதிர்பார்கக்ப்படுகிறது. மேலும், நாளை விஜய் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விஜய் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் முதல்வராவது உறுதியாகியிருப்பது அவரின் ரசிகர்களுக்கும், தவெக தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்