உலகம்

எலான் மஸ்க்குக்கு அடுத்து இவர்தான்!. அதிக சம்பளம் வாங்கும் இந்தியர்!…

உலக பணக்காரர்களில் முக்கியமானவர் எலான் மஸ்க். இவரின் சொத்து மதிப்பு சில நாட்களுக்கு முன்பு 1.32 டிரில்லியன் டாலராக அதிகரித்தது. அதாவது உலகிலேயே முதல் டிரில்லினியர் என்கிற பெருமை இவருக்கு கிடைத்தது. அதே நேரம் இரண்டு நாட்களுக்கு முன்பு இவரின் ஸ்பேஸ் எக்ஸ் பங்கின் மதிப்பு பங்குச்சந்தியில் கடுமையாக சரிந்தது.

இதையடுத்து எலான் மாஸ்ககுக்கு 363 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட அவரின் சொத்து மதிப்பு 957 பில்லியனாக குறைந்தது. எனவே டிரில்லினியர் அந்தஸ்தை அவர் இழந்தார். ஆனாலும் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக எலான் மஸ்க் நீடித்து வருகிறார். ஒரு பக்கம் உலக அளவில் உலக அளவில் அதிக ஊதியம் பெறும் CEO பட்டியலில் எலான் மஸ்குக்கு அடுத்தபடியாக இந்திய வம்சாவளி அமெரிக்க காரரான ஷங்க் மித்ரா இடம் பெற்றிருக்கிறார்..

Welltower என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் முதன்மை தலைமை அதிகாரியகாக இருக்கும் ஷங்க் மித்ராவின் தற்போதைய ஓராண்டு சம்பளம் 821 மில்லியன் டாலராக இருக்கிறது. இந்திய மதிப்பில் 7,769 கோடி ஆகும். இந்த தகவலை The Wall Street Journal என்கிற அமெரிக்க பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த