இந்தியா

லண்டன் செல்லும் விஜய் அஜித் கார் ரேஸை பார்ப்பாரா?!.. பரவும் செய்தி!…

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் விரைவில் லண்டன் செல்லவிருக்கிறார். சமீபத்தில் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் வாங்குவதற்காக அவர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும் சென்றிருந்தார்.வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே முதலமைச்சர் விஜய் லண்டன் செல்லவிருக்கிறார்.

அங்கு ஐரோப்பாவை சார்ந்த தொழிலதிபர்களை முதலமைச்சர் விஜய் சந்தித்து பேசுவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான், நடிகரும், ரேஸருமான அஜித்குமார் பங்கேற்கும் Michelin Le Mans Cup கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் காணவிருப்பதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது.

லண்டனில் வரும் 11,12ம் தேதிகளில் கார் ரேஸ் நடைபெறவிருக்கிறது. முதலமைச்சரின் லண்டன் பயணமும், கார் ரேஸும் ஒரே நேரத்தில் நிகழ்வதால் அஜித்தின் கார் ரேஸை பார்ப்பதற்காக முதல்வர் விஜய் செல்வார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்