சினிமா

விளம்பரத்தில் நடிக்க அஜித் வாங்கிய 40 கோடி சம்பளம்!. ஆனாலும் பஞ்சாயத்து!…

விளம்பர படங்களின் நடிப்பதில்லை என்ற கொள்கையை வைத்திருந்தார் அஜித். ஆனால் கார் ரேஸ் தொடர்பான நிறுவனம் மற்றும் டேர் டெவில் படத்தை சொந்தமாக தயாரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் கேம்பகோலா மற்றும் Nova என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடிக்க அஜித் சம்மதித்தார்.

இதில் Compa Cola விளம்பரம் சில மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் வெளியானது. ஆனால், அந்த விளம்பரத்திற்கும், Compa Cola குளிர்பானத்திற்கும் மக்களிடம் பெரிய வரவேற்பு இல்லை. ஒரு பக்கம் NOVA ரியல் எஸ்டேட் விளம்பரம் இதுவரை வெளியாகவே இல்லை.

மேலும், இந்த விளம்பர படத்தில் நடிக்க அஜித்துக்கு ரூ.40 கோடி சம்பளம் பேசப்பட்டு 20 கோடி அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார்கள். மீதி 20 கோடியை விளம்பரம் வெளியானதும் கொடுக்கிறோம் என நோவா நிறுவனம் சொல்லியிருக்கிறது. ஆனால் ஆறு மாதங்களாகியும் விளம்பரத்தை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

இதனால் கடுப்பான அஜித் சமீபத்தில் NOVA நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டாராம்.

இதையடுத்து, நோவா நிறுவனம் அந்த விளம்பரத்தை வெளியிட துவங்கியிருக்கிறது. அதேநேரம் அஜித்துக்கு மீதி இருபது கோடி சம்பளம் எப்போது கொடுக்கப்படும் என்பது தெரியவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்