சினிமா

சேரனின் ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ ஓடிடியில் ரிலீஸ்!…

தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடிகட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் சேரன். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க தொடங்கி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில்தான் 10 வருடங்களுக்கு முன்பு அதாவது 2015 ஆம் வருடம் சேரனின் இயக்கத்தில் ‘ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை’ என்கிற திரைப்படம் வெளியானது.

அதாவது, சினிமா டூ ஹோம் என்கிற பெயரில் படத்தை முன் பதிவு செய்பவர்களுக்கு டிவிடி-யை ரசிகர்கலின் வீட்டிலேயே போய் கொடுத்தார்கள்.. ஆனால் அந்த திட்டம் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

இந்நிலையில்தான், 10 வருடங்கள் கழித்து ஜே.கே என்னும் நண்பனின் வாழ்க்கை திரைப்படம் இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் சர்வானந்த், சந்தானம், நித்யா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்