இந்தியா

லடாக்கில் பனிச்சரிவில் புதைந்த வாகனங்கள்!.. 7 பேர் பலி!

மழை வெள்ளம், காட்டாறு, தீ, மண் சரிவு, புயல் போன்ற பல இயற்கை பேரழிவுகளுக்கு மனிதர்கள் அப்போது தங்களின் விலைமதிப்பில்லாத உயிர்களை பலிகொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அந்த வகையில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் மரணமடைந்த சம்பவம் லடாக்கில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கோடைகாலத்தில் லடாக்கிற்கு சுற்றுப்பயணிகள் அதிக அளவில் வருவார்கள்.. அதேபோல் இந்த முறையும் பல பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அங்கே வந்திருக்கிறார்கள்.

லடாக்கில் என்கிற ஜோஜி என்கிற பகுதியில் வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தது.. அப்போது திடீரென அந்த பகுதியில் பனிச்சுறிவு ஏற்பட்டது.. திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதால் பல வாகனங்கள் அதில் சிக்கியது.. அந்த வாகனத்தில் இருந்த பலரும் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.. அதில் 7 பேர் உயிரிழந்தனர். 5 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. மற்றவர்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்ற வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்