சினிமா

வீடியோ காலுக்கு 6 ஆயிரம்!.. புரமோஷனுக்கு 50 ஆயிரம்!.. தர்ஷா குப்தா காட்டுல மழைதான்!…

விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் நானும், முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே போன்ற சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. அதேபோல் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். பிக் பாஸ் தமிழ் 8வது சீசனிலும் தர்ஷா குப்தா ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

கொழுக் மொழுக் உடல் அழகை காட்டி புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் இவர் உருவாக்கினார். ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். ஆனாலும் சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை…

இந்நிலையில், தனக்கென ஒரு பிரத்யோக மொபைல் ஆப் ஒன்றை தர்ஷா குப்தா அறிமுகம் செய்திருக்கிறார். அதில், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கட்டணத்தை அவர் வசூலிக்கவிருக்கிறார். பிறந்தநாள் வீடியோ காலுக்கு 6 ஆயிரம், பிராண்ட் ப்ரோமோஷனுக்கு 50 ஆயிரம், பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷனுக்கு 1000 என கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அவரின் செயலியை டவுண்ட்லோட் செய்து பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் செய்பவர்கள் தர்ஷாவின் கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்