இந்தியா

கூட்டணியை திருமா அறிவித்தும் கண்டுகொள்ளாத விஜய்!

கடந்த பல தேர்தல்களிலும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைக் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் திருமாவுகு எம்.பி பதவியும், சில எம்.எல்.ஏக்களும் கிடைத்தார்களே தவிர தமிழக அமைச்சரவையில் விசிகவுக்கு திமுக இடம் கொடுக்கவில்லை..

அதாவது ஆட்சி அதிகாரத்தில் விடுதலைச் சிறுத்தைக்கு திமுக இடம் கொடுக்கவில்லை. இதை பல வருடங்களாகவே வருத்தங்களுடன் சொல்லி வந்தார் திருமா. அதேநேரம், 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சியமைக்க விடுதலை சிறுத்தை ஆதரவு கொடுத்தது. இதனையடுத்து வன்னியரசு எம்.எல்.ஏவுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்..

இந்நிலையில்தான், சமீபத்தில் நாங்கள் தவெக கூட்டணியில் தொடர்கிறோம் என திருமாவளவன் அறிவித்தார். அதுவும் மாநாடு நடத்தி லட்சம் தொண்டர்கள் முன்னிலையில் அவர் நிலைப்பாட்டை அறிவித்தார். ஆனால், இதற்கு தவெக தரப்பிலிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லையாம்.

திருமாவளவனின் அறிவிப்பை வரவேற்கிறோம் என்று கூட முதலமைச்சர் ஜோசப் விஜய் சொல்லவில்லை. அதேபோல் இது தொடர்பாக எந்த அமைச்சரும் எந்த பேட்டியிலும் பேசவில்லை. எனவே இப்படிப்பட்ட கூட்டணியில் நாம் எப்படி பயணிக்க போகிறோம் என விசிக நிர்வாகிகள் திருமாவளவனிடம் சொல்லி அதிருப்திகளை தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்