சினிமா

மோகன் ராஜா – கார்த்தி படத்துக்கு ரஜினி பட தலைப்பு!… விரைவில் ஷூட்டிங் ஸ்டார்ட்..

கோலிவுட்டில் முக்கிய நடிகராக வலம் வருபவர் கார்த்தி. கடந்த சில வருடங்களாகவே அவருக்கு வெற்றிப் படங்கள் அமையவில்லை. அவர் நடிப்பில் வெளியான ஜப்பான், மெய்யழகன், வா வாத்தியாரே, சர்தார் 2 ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை.

இந்நிலையில்தான், அடுத்து தனி ஒருவன் பட இயக்குனர் மோகன் ராஜா இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு சிவா என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

படத்தின் ஃப்ரீ புரடெக்சன் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற டிசம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. சிவா என்கிற பெயரில் ரஜினிகாந்த் நடித்து 1989ம் வருடம் ஒரு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்