சினிமா

அன்புதாம் எல்லாமே!.. யாருக்கும் போட்டியில்லை!.. ரசிகர்கள் சந்திப்பில் சிவகார்த்திகேயன் பேச்சு…

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தனது நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகர்கள் முன்பு பேசிய சிவகார்த்திகேயன் ‘ஜாதி, மதம், அரசியல், கட்சி என்ற எந்த அடையாளமும் இல்லாமல் அன்பினால் மட்டுமே இவ்வளவு பேர் கூடியுள்ளோம் என்றால் அது கடவுளின் ஆசிர்வாதம்தான்.

நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. உங்கள் வாழ்க்கை நன்றாக அமையும்.. நீங்கள் சிறந்த மனிதராக மாறுவதற்கும் சமூகத்தில் உங்களுக்கு ஒரு அந்தஸ்து ஏற்படவும் உதவியாக இந்த நற்பணி மன்றம் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். மக்களுக்கு உதவி செய்யுங்கள்..

யாருக்கும் போட்டியாக நான் எதையும் செய்யவில்லை..

என்னுடைய வளர்ச்சிக்கு காரணம் மக்கள்தான்.. எனவே அவர்களுக்கு திருப்பி செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.. எம்ஜிஆரை போல, விஜயகாந்த் போல நானும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.. அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.. தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது புத்தகம் படியுங்கள்.. புத்தகம் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்.. நல்ல சிந்தனைகள் உருவாகும்’ என்று அவர் பேசியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்