இலங்கை இராணுவத்தின் 71 வது பதவி நிலை பிரதானியாக இலங்கை பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் சம்பத் பெர்னாந்து அவர்கள் 2026 ஒக்டோபர் 27 முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானி நியமனம்!