ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!
ஜெயிலர் 2க்கு பின் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ரஜினியின் நண்பரும் நடிகருமான கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்...









