இந்தமுறை அதிக தொகுதி!.. காங்கிரஸ் போடும் ஸ்கெட்ச்!.. சமாளிக்குமா திமுக?!
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக அரசியல்களம் சூடு பிடிக்க துவங்கியிருக்கிறது. குறிப்பாக யாருடன் கூட்டணி? எத்தனை தொகுதிகள்? என்பது பற்றி...









