ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’.. படக்குழு மகிழ்ச்சி..!
98-வது ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதி பட்டியலில் இந்திய திரைப்படங்கள் பெரும் சாதனையை படைத்துள்ளன. உலகப்புகழ்பெற்ற ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில், இந்தியாவிலிருந்து ‘டூரிஸ்ட் பேமிலி’ உள்ளிட்ட முக்கிய...









