விமானங்களில் இனி பவர் பேங்க் எடுத்துச் செல்ல முடியாதா? புதிய கட்டுப்பாடு
விமானப் பயணத்தின்போது பவர் பேங்க் பயன்படுத்துவதற்கு இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. லித்தியம் பேட்டரிகள் அதிக வெப்பமடைந்து தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதால், பவர்...









