சிறந்த திரைப்படத்திற்கான விருதை சர்வதேச விழாவில் வென்ற முதல் ‘ரோஹிங்கியா’ திரைப்படம்!
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் Red Sea சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 4 தொடங்கி நேற்று (டிசம்பர் 13) உடன் முடிவடைந்தது. இந்த விழாவில் பாலிவுட்...









