சும்மா இருந்த சூர்யாவை சொறிஞ்சிவிட்ட ராதிகா!.. ஜோதிகாவை காதலிக்க இவர்தான் காரணம்!
திரையுலகில் சூர்யா-ஜோதிகா ஒரு நட்சத்திர ஜோடியாகவே திரையுலகில் பார்க்கப்படுகிறார்கள். திரையுலகில் பல நடிகர்கள், நடிகைகள் திருமணம் செய்து கொண்டாலும் அது பல ஆண்டுகள் நீடிக்கவில்லை. அதில் பல...









