இனிமே No கிளுகிளுப்பு!.. OTT தளங்களுக்கும் சென்சார்!.. மத்திய அரசு அதிரடி முடிவு…
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் Netflix, Amazon Prime போன்ற ஓடிடி தளங்கள் ஏற்கனவே பிரபலமாகியிருந்தாலும் இந்தியாவில் கொரோனா ஊரடங்கில்தான் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானது. ஏனெனில், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால்...









