பணமோசடி தடுப்பு திருத்த மசோதா சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!
பணமோசடி தடுப்பு திருத்த மசோதா சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் பணமோசடி தடுப்பு திருத்த மசோதாவின் இரண்டாம் வாசிப்பு சிறப்புப் பெரும்பான்மை வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர்...









