இந்தியா

மத்திய அரசு இணையதளத்தில் ரக்சிதா போட்டோ!.. ஒரே அக்கப்போரு!….

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சன் டிவி, ஜி தமிழ் உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளிலும் வெளியான சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.

மேலும், Fire, 99/66, மெய் நிகரே, U R Next போன்ற தமிழ் திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இது போக சில கன்னட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில்தன், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ SIDCO இணையதளத்தில் கழக இயக்குனர் டாக்டர் அங்கிதா சிங் என்பவரின் புகைப்படத்திற்கு பதிலாக அங்கே ரச்சிதா மகாலட்சுமியின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது பலரையும் சிரிக்க வைத்திருக்கிறது. மத்திய அரசின் அதிகாரப்பூர்வதளத்தில் இப்படி தவறாக வேறொருவரின் புகைப்படத்தை பதிவிடலாமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்