காந்தி பெயரை திட்டத்தில் இருந்து நீக்கிய மத்திய அரசு.. அதே பெயரில் திட்டம்...
மத்திய அரசு மகாத்மா காந்தியின் பெயரில் இருந்த திட்டத்தின் பெயரை மாற்றிய நிலையில், அதே காந்தி பெயரில் மற்றொரு புதிய திட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி...









