என்னை சூனியக்காரி என்று அழைத்தனர்: முன்னாள் காதலர் மீது கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு..!
பாலிவுட் நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரணாவத், தனது ஆரம்பகால வாழ்க்கையில் எதிர்கொண்ட கடுமையான விமர்சனங்கள் மற்றும் தாக்குதல்கள் குறித்து சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். தான் 26...









