ஆஷஸ் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலியா.. ரசிகர்கள் கொண்டாட்டம்
சமீபகாலமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட்...









