நெதர்லாந்து கூட நம்மை தோற்கடித்துவிடும்.. வங்கதேசத்திற்கு எதிரான தொடரை இழந்த பாகிஸ்தான் புலம்பல்..!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து புதிய சரிவை சந்தித்துள்ளது. நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், 291...









