இந்திய டெஸ்ட் அணியில் ஜம்மு காஷ்மீரின் முதல் கிரிக்கெட் வீரர்..
ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்றாக ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் அக்கிப் நபி இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதை முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் விமர்சித்துள்ளார். இலங்கை...









