டி20 தொடரை அடுத்து ஒருநாள் தொடரையும் இழந்த இந்தியா.. ரசிகர்கள் அதிருப்தி..
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே டி20 தொடரை 0-4 என்ற...









