எம்.எஸ்.தோனி Fitness ஓகே.. ஆனாலும் அவர் விளையாட விரும்பவில்லை.. சஞ்சு சாம்சன் தான்...
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி தனது தசைப்பிடிப்பு காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து விளையாட தயாராக இருப்பதாக தகவல்கள்...









