இந்தியாவின் வெற்றியை தடுத்த இலங்கை பேட்ஸ்மேனின் சதம்.. டிராவை நோக்கி செல்கிறதா?
கொழும்புவில் நடைபெற்று வரும் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 138...









